குழாய் உடைப்பு

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது.;

Update:2021-09-21 02:28 IST
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதுடன், பள்ளத்தையும் சீரமைக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், சத்தியமங்கலம்.

மேலும் செய்திகள்