தயாராகும் கொலு பொம்மைகள்

தயாராகும் கொலு பொம்மைகள்;

Update:2021-09-22 02:52 IST
மதுரை
நவராத்திரி பண்டிகையையொட்டி வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். அதற்காக பல்வேறு வகையான பொம்மைகள் செய்யும் பணியில் மதுரை விளாச்சேரியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்