தடுப்புச்சுவரில் ஏறிய கார்

தடுப்புச்சுவரில் ஏறிய கார்

Update: 2021-09-23 20:55 GMT
மதுரை 
மதுரை கோச்சடை பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது ஏறி நின்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்