ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியில் உள்ள ரோடு முழுமையாக பழுதடைந்து உள்ளது. இங்குள்ள சாக்கடை கால்வாய் கரைகள் உடைந்து கிடக்கின்றன. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியில் உள்ள ரோடு முழுமையாக பழுதடைந்து உள்ளது.;

Update:2021-09-26 02:37 IST
சாலையை சரிசெய்வார்களா?
ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியில் உள்ள ரோடு முழுமையாக பழுதடைந்து உள்ளது. இங்குள்ள சாக்கடை கால்வாய் கரைகள் உடைந்து கிடக்கின்றன. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கற்பகம் லேஅவுட், ஈரோடு.

மேலும் செய்திகள்