நீலகிரியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

நீலகிரியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி;

Update:2021-09-27 21:16 IST
நீலகிரியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 638 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 38 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 32 ஆயிரத்து 95 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

 நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவால் 199 பேர் இறந்தனர். தற்போது 344 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்