சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

சிறுமியை கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2021-10-01 00:04 IST
பேரையூர்,
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த ஜெயராம் என்பவர் 17 வயது மாணவியுடன் நட்பாக பழகி கடத்தி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய ஜெயராமை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்