மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்;

Update:2021-10-27 01:56 IST
மதுரை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காணலாம்.

மேலும் செய்திகள்