விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

அலங்காநல்லூர் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-11-01 00:00 IST
அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே கீழபனங்காடியை சேர்ந்தவர் லோகேந்திரன் (வயது 36). காய்கறி வியாபாரி. இவர் அதிக அளவில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்