கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது பள்ளபட்டி மோட்டல் அருகே கூடுதல் விலைக்கு மது பதுக்கி விற்பனை செய்த பள்ளபட்டியை சேர்ந்த கருப்பன், வெள்ளமலைபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.