திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா
மதுரையில் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நடந்தது.;
மதுரை ரெயில்வே காலனியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருவிழா நடந்தது. நேற்று நிறைவு நாள் விழாவில் சிறப்பு திருப்பலியும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்ற போது எடுத்த படம்.