சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாைவயொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.;

Update:2021-11-22 01:53 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

மேலும் செய்திகள்