தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update:2021-11-22 15:58 IST
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே பா.ஜனதா கட்சியினர் நேற்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்