இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-24 20:23 GMT
கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகளை தடுக்கக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்