வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு;

Update:2021-11-26 01:17 IST
மதுரை
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் புதிய தடுப்பணை தரைபாலப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடியதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்