உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.;
இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியும், வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமாமோகனசுந்தரத்தின் கணவருமான மோகனசுந்தரம், அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது மோகனசுந்தரத்தின் மகன்கள் வினோத்குமார், பிரித்திவிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.