புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி;

Update:2021-12-22 03:13 IST

ஈரோடு நசியனூர் ரோட்டில் இருந்து கே.ஜி. கார்டன், விஸ்வநாதநகர், ஈகிள் கார்டன் செல்லும் ரோடு  குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. அதில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்கு ஆளாகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட  அதிகாாிகள் மோசமான இந்த   ேராட்டை  சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்