புதர் மண்டிக்கும் மைதானம்

புதர் மண்டிக்கும் மைதானம்;

Update:2021-12-30 15:30 IST
திருப்பூர் நொச்சிபாளையத்தில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது.  இதனால் காற்று வீசும்போது வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் குப்பைகள் பட்டு விபத்து ஏற்படுகிறது. அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடும் இடம்  புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. எனவே குப்பையை முறையாக அகற்றி, புதர்களை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்