பக்தர்கள் சாமி தரிசனம்

பக்தர்கள் சாமி தரிசனம்;

Update:2022-01-27 00:02 IST
குடியரசு தின விடுமுறை நாளான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்