பசுமை போர்த்திய வயல்வெளி

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் பசுமை போர்த்திய வயல்வெளி.;

Update:2022-04-07 01:35 IST

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வாய்க்கால் ஓரத்தில் உள்ள வயல்களில் விவசாயிகள் நெல் நாற்று பயிரிட்டுள்ளார்கள். நாற்றுகள் நன்கு வளா்ந்து அந்த பகுதி தற்போது பசுமை போர்த்தியது போல் காணப்படுகிறது. அந்த காட்சியை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்