அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ தினமாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் ஊழியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.