நகை திருடிய பெண் கைது

கோவை போத்தனூர் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-04-16 22:20 IST
கோவை

போத்தனூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவர் வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி (28) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்