சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு;

Update:2022-04-17 19:42 IST
சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு பிறப்பு மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பொள்ளாச்சி அருேக மாக்கினாம்பட்டியில் உள்ள அய்யா வைகுண்டர் சுவாமி பதியில் சிறப்பு பணிவிடை மற்றும் வழிபாடு நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்