கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கிணத்துக்கடவு-தேவராடி பாளையம் செல்லும் வழியில் ரோந்து சென்றார்.அப்போது சுடுகாட்டு பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவிந்தார் கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது30) என்பவரை கைது செய்தனர்.