கோவை
கோவையில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 344ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 10 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
----