லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-07 03:53 IST
கன்னங்குறிச்சி:
கோரிமேடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக மணக்காடு பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்