தெப்பத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி

தெப்பத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது;

Update:2022-05-18 01:40 IST
காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாளை நடைபெற உள்ள தெப்ப திருவீதி உலாவிற்காக கோவில் தெப்பக்குளத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரம்பும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்