செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.