சிற்றருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சிற்றருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு;

Update:2022-05-18 21:48 IST
கொல்லிமலையில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அதேபோல் அரப்பளீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள சிற்றருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்