கிருஷ்ணகிரியில் பூக்கூடை ஊர்வலம்

கிருஷ்ணகிரியில் பூக்கூடை ஊர்வலம் நடந்தது.;

Update:2022-05-18 22:18 IST
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில் உள்ள சிவகாமியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று பெண்கள் பூக்கூடை சுமந்து ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்