வீடியோ: மார்க்கெட் பகுதியில் பெண்ணை தாக்கிய குண்டர்கள்
மெயின்புரி உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் கணவன் மனைவியும் மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றனர். அப்போது 2 குண்டர்கள் அந்த பெண்ணிடம் தகராறு செய்து உள்ளனர். இதை தட்டிக்கேட்ட கணவர் தாக்கபட்டு உள்ளார்.;
மெயின்புரி
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் கணவன் மனைவியும் மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றனர். அப்போது 2 குண்டர்கள் அந்த பெண்ணிடம் தகராறு செய்து உள்ளனர். இதை தட்டிக்கேட்ட கணவர் தாக்கபட்டு உள்ளார்.
இது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.