பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கப்படும் அருண் ஜெட்லி தகவல்
பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கப்படும் அருண் ஜெட்லி தகவல்;
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டின் மீதிக்காலத்தில் மத்திய அரசு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கும். இதன்மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.