அகமதாபாத்தில் இஸ்ரோ அலுவலகத்தில் தீ விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இஸ்ரோ அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளது.

Update: 2018-12-28 09:01 GMT

அகமதாபாத்,

இஸ்ரோ அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்