‘ஏர் இந்தியா’ நிறுவன கடன் ரூ.58 ஆயிரம் கோடி - மத்திய மந்திரி தகவல்

ஏர் இந்தியா நிறுவன கடன் ரூ.58 ஆயிரம் கோடியாக உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.

Update: 2019-06-26 20:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், ‘கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான நிதி ஆண்டில், ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் ரூ.58 ஆயிரத்து 351 கோடி கடனில் உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்