கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தல் :4,180 இடங்களில் பா.ஜனதா முன்னிலை

கர்நாடவில் இரண்டு கட்டமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4,180 இடங்களில் பா.ஜனதா முன்னிலை

Update: 2020-12-30 08:05 GMT
பெங்களூரு

கர்நாடகாவின் 5,762 கிராம பஞ்சாயத்துகளில்  டிசம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தேர்லில்  சராசரியாக 81 சதவீத வாக்குப்பதிவானது. 

4,180 கிராம பஞ்சாயத்துகளில் பா. ஜனதா முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் 2,170பஞ்சாயத்துகளிலும்  மதசார்பற்ற ஜனதா தளம் 1130 பஞ்சாயத்துகளிலும் முன்னிலை வகிக்கிறது.

தாவனகேர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களின் ஆறு தாலுகாக்களிலும் வாக்குகளின் எண்ணிக்கை சுமூகமாக செல்கிறது.

மேலும் செய்திகள்