கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.;

Update:2021-07-06 12:36 IST
புதுடெல்லி,

கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் விவரம் வருமாறு
  • கர்நாடகா -தாவர் சந்த் கெலாட்
  • அரியானா- பண்டாரு தத்தாத்ரேயா
  • மிசோரம் -ஹரிபாபு  கம்பாம்பட்டி
  • இமாச பிரதேசம் -ராஜேந்திரன் விஸ்வநாத்
  • மத்திய பிரதேசம்- மங்குபாய் சஹான்பாய் படேல்
  • கோவா- ஸ்ரீதரன் பிள்ளை
  • திரிபுரா -சத்யதேவ் நாராயணன்
  • ஜார்கண்ட் -ரமேஷ் பயஸ் நியமனம்

மேலும் செய்திகள்