மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.;

Update:2021-07-09 07:11 IST


உக்ருல்,

மணிப்பூரின் உக்ருல் நகரில் இருந்து தென்கிழக்கே 57 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.56 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்