எதிர்க்கட்சித்தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

எதிர்க்கட்சித்தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.;

Update:2021-08-11 15:42 IST
புதுடெல்லி,

நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்த நிலையில்  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். 

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்