தலைநகர் டெல்லியில் மோசமடைந்த காற்று மாசு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளின்படி, செவ்வாய் மாலையில் ஈரப்பதம் 51 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Update: 2023-02-21 17:08 GMT

புதுடெல்லி,

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை , டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை இன்று இயல்பை விட 7 புள்ளிகள் அதிகமாக 31.4 டிகிரி செல்சியஸாக இருந்தது,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, செவ்வாய் மாலையில் ஈரப்பதம் 51 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ், இயல்பை விட ஏழு புள்ளிகள் அதிகமாக இருந்தது.

புதன் கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார். டெல்லியின் காற்றின் தரம் 'மோசமான' பிரிவில் இருந்தது. அதன் தரக்குறியீடு 262 ஆக இருந்தது.  

 

Tags:    

மேலும் செய்திகள்