கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகாரிப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.315 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார விலையை அதிகரித்ததன் காரணமாக 5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.