கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு

கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது.
24 May 2025 12:30 PM IST
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது - அண்ணாமலை

பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது - அண்ணாமலை

கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 May 2025 8:53 PM IST
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க அரசுகள் முன்வர வேண்டும் - ராமதாஸ்

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க அரசுகள் முன்வர வேண்டும் - ராமதாஸ்

உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 May 2025 6:36 PM IST
கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆதாய விலை: மந்திரிசபை ஒப்புதல்

கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆதாய விலை: மந்திரிசபை ஒப்புதல்

கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆதாய விலை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 May 2025 6:53 AM IST
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம்: தமிழக அரசு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம்: தமிழக அரசு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4 March 2025 1:50 PM IST
ரேஷன் கடையை உடைத்து, கரும்புகளை கபளீகரம் செய்த காட்டு யானைகள்

ரேஷன் கடையை உடைத்து, கரும்புகளை கபளீகரம் செய்த காட்டு யானைகள்

ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த கரும்புகளை காட்டு யானைகள் கபளீகரம் செய்தன.
10 Jan 2025 7:29 PM IST
கரும்பு கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

கரும்பு கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
3 Jan 2025 7:30 PM IST
தமிழகத்தில் கரும்பு விலையை குறைத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா?: ராமதாஸ்

தமிழகத்தில் கரும்பு விலையை குறைத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா?: ராமதாஸ்

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அதை செயல்படுத்தத் தவறிவிட்டது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Dec 2024 11:54 AM IST
கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,150 போதுமானதல்ல - ராமதாஸ்

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,150 போதுமானதல்ல - ராமதாஸ்

உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Feb 2024 11:55 AM IST
விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்: கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு

'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
22 Feb 2024 11:08 AM IST
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை

விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
22 Feb 2024 9:19 AM IST
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
22 Feb 2024 1:07 AM IST