இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சிக்கிம் வருகை

இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சிக்கிம் மாநிலம் சென்றுள்ளார்.;

Update:2022-11-04 16:26 IST

கங்டோக்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சிக்கி மாநிலம் வருகை தந்தார். லிபிங் ஹெலிபேட்டில் வந்திறங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்முவை கவர்னர் கங்கா பிரசாத், முதல் மந்திரி பிரேம் சிங் தாமங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இமயமலை ஒட்டி அமைந்துள்ள இந்த மாநிலத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்