
ஜனாதிபதியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
20 Oct 2025 6:27 PM IST
டெல்லியில் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ‘திடீர்’ சந்திப்பு
அமெரிக்காவுடனான உறவின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
7 Sept 2025 2:15 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை
இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.
2 Sept 2025 5:45 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகை
ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்
1 Sept 2025 5:32 AM IST
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
செப்.2ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கி 120ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
31 Aug 2025 11:09 AM IST
வருகிற 3-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை
பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.
25 Aug 2025 12:03 PM IST
79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்
15 Aug 2025 2:24 PM IST
அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Aug 2025 12:11 PM IST
கார்கில் வெற்றி தினம்: போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
கார்கில் வெற்றி தினம் நமது வீரர்களின் இணையற்ற துணிச்சலை நினைவூட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 July 2025 10:12 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரவுபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 10:08 AM IST
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகை ஷோபனா
நடிகை ஷோபனாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
27 May 2025 6:42 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு
பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14 May 2025 10:14 AM IST




