ரெயில்கள் விபத்து - மீட்பு பணியில் விமானப்படையினர்
ரெயில்கள் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் விமானப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.;
ஒடிசா ரெயில்கள் விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.