கோவில் சுவரில் அசுத்தம் செய்த வாலிபர் கைது

ஹாவேரியில் கோவில் சுவரில் அசுத்தம் செய்த வாலிபர் கைது;

Update:2022-07-26 22:55 IST

ஹாவேரி:

ஹாவேரி தாலுகா கனவள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் அந்தப்பகுதியை சேர்ந்த ஜாபர் (வயது 32) என்ற வாலிபர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் மீது குட்டாலா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கோவில் சுவரில் அசுத்தம் செய்த ஜாபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்