பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் மீண்டும் சந்திப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் மீண்டும் சந்தித்தார்.

Update: 2017-06-24 09:34 GMT
பெங்களூரு,

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் அதிமுக அணிகள் பாஜக வேட்பாளர் ராம்நாத்கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்