அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #TTVDhinakaran #AIADMK

Update: 2018-07-09 05:56 GMT
சென்னை

லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும். பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகையில் உள்நோக்கம் ஏதும் இல்லை

தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் .

கட்சியை பலப்படுத்த வழக்கமாக பாஜக தேசிய தலைவர் மாநிலங்களுக்கு செல்கிறார். அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை

முட்டை நிறுவனத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்