தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். #Congress #KSAzhagiri

Update: 2019-02-02 16:29 GMT
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியை நியமனம் செய்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக ஹெச். வசந்தகுமார், ஜெயகுமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்