உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது

Update: 2019-04-18 01:22 GMT
மதுரை,

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.    சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை 5.45 மணி தொடங்கியது. 

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர். தொடர்ந்து அழகர் எதிர்சேவை நடைபெறும். நாளை அதிகாலை 5.45 மணிக்கு மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. 

மேலும் செய்திகள்