தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு? - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. #MakkalYaarPakkam #ElectionsWithThanthiTV

Update: 2019-05-21 17:27 GMT
சென்னை,

தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? தி.மு.க. திருப்பத்தை ஏற்படுத்துமா? யாருக்கு திருப்புமுனை? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் தந்தி டி.வி.யில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

திருவாரூர்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 11-17 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 4-10 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 16-22 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 3-6 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

ஆம்பூர்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 11-17 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 1-7 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

ஓசூர்

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 40-46 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 36-42 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 8-14 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 4-10 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

அரூர்

அரூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 9-15 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 5-11 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 6-12 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 3-9 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 14-20 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 1-7 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 42-48 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 40-46 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 4-10 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 2-8 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

சூலூர்

சூலூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 10-16 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 3-9 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 5-11 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 3-9 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 33-39 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 16-22 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 5-11 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்

1. திருப்போரூர், 2. சோளிங்கர், 3. குடியாத்தம், 4. பாப்பிரெட்டிப்பட்டி, 5. ஆண்டிப்பட்டி, 6.ஓசூர், 7. நிலக்கோட்டை, 8. பரமக்குடி

தி.மு.க வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்


1. சாத்தூர், 2. பெரம்பூர், 3. தஞ்சாவூர், 4. திருவாரூர், 5. ஆம்பூர், 6. அரூர், 7. அரவக்குறிச்சி

இழுபறி தொகுதிகள்

1. விளாத்திகுளம், 2. மானாமதுரை, 3. பெரியகுளம், 4. பூந்தமல்லி, 5. சூலூர், 6. திருப்பரங்குன்றம், 7. ஓட்டப்பிடாரம்


மேலும் செய்திகள்