சென்னையில் பெட்ரோல் விலை 18 காசுகள், டீசல் விலை 17 காசுகள் குறைவு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

Update: 2020-01-19 01:39 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ரூ.78.01க்கும், டீசல் 17 காசுகள் குறைந்து ரூ.72.33க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்